tag:blogger.com,1999:blog-7748589852161636488.post9049163156450641427..comments2023-04-06T17:10:44.913+05:30Comments on காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன் - கீழைத்தேய உலகில்: சூபி ஞானி பீர்முஹம்மதுஎச்.பீர்முஹம்மதுhttp://www.blogger.com/profile/04037882964203960456noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-23606416636091292742008-12-04T11:55:00.000+05:302008-12-04T11:55:00.000+05:30நல்லதொரு படைப்பு. சூபிகளைப் பற்றி அறியத் தந்தீர்கள...நல்லதொரு படைப்பு. சூபிகளைப் பற்றி அறியத் தந்தீர்கள். சம்பிரதாய இஸ்லாத்திலிருந்து, சூபிகள் எப்படி வித்தியாசப்படுகிறார்கள் என்பதை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.

'இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப் பட்டவன் மனிதன்' என இஸ்லாம் கூறுகிறது. இதில் இறைவன் வேறு, படைப்புகள் வேறு எனும் இருமைத் தத்துவம் (துவைதம்) வருகிறது. சூபிகள், இந்தத் தத்துவத்திலிருந்து தங்கள் தேடலைத் தொடங்கி, முழுமையை அடையும் வேட்கையில், எந்த வட்டத்திற்குள்ளும் தங்களை முடக்கிக் கொள்ளாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்தி, இங்கு இறைவனைத் தவிர வேறெதுவும் இல்லை (லாஇலாஹா இல்லல்லாஹ்) எனும் ஒருமைத் தத்துவத்தில் (அத்வைதம்) முடிக்கிறார்கள். இதனை தங்களின் இந்த வரிகளில் காண முடிகிறது:

//சூபிகளின் கருத்தியலில் முக்கியமானது படைப்புக்கும், படைப்போனுக்குமான உறவு நிலை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. கலீக் அல்லது படைக்கப்பட்ட பொருளானது அதன் இருப்பின் மூலம் பன்முகத் தன்மையிலானது. படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் உட்பொருட்களே. ஹக் அல்லது இருக்கும் ஒன்று அளவற்ற தன்மைகளை உடையது. இங்கு அறிபவருக்கும் அறியப்படும் பொருளுக்குமான வேறுபாடு துல்லியமானது. அந்த அறிவோனின் அல்லது இறைவனின் எதார்த்தத்தை பற்றி சூபிகள் புரிந்து கொள்ள முயன்றார்கள். அறிவு, அறியப்படும் பொருள், அறிவோன் இம்மூன்றிற்குமான வித்தியாசம் அதன் ஒருமையிலிருந்து பிரிக்க முடியாதது.

அறிவோனே புறத்தோற்றங்களுக்கும், தோன்றல்களுக்குமான தூண்டல். எல்லாவற்றுக்குமான எதார்த்தமாக அறிவோன் அல்லது இறைவன் மாறும் பொழுது உயிர், அறிவு, செயல்தன்மை, கேள்வி, காட்சி, பேச்சு ஆகியவை ஒருவருக்கே உரிய குணங்களாக மாறுகின்றன. அப்துல் கரீம் ஜில்லி என்பவர் இதனை விரிவாக விளக்குகின்றார். “இறைவனின் எதார்த்தத்தை சூபி அறியும் போது, அவரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்நேரத்தில் சூபி கேட்பது இறைவன் கேட்பதாகவும், சூபி காண்பது இறைவன் காண்பதாகவும் ஆகிறது. அவரின் ஆற்றலே இறைவனின் ஆற்றலாக மாறுகிறது. மஹ்ரிபா நிலை என்பது இதுதான். ஹல்லாஜ் மன்சூரின் அனல் ஹக் (நானே உண்மை) என்பது இதன் பிரதிபலிப்பே.//

குணங்குடி மஸ்தான் பற்றிய கூகுள் தேடலில், தங்களின் கட்டுரையைப் படிக்க முடிந்தது. மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டு எனது கருத்துக்களைக் கூறுகின்றேன்.

முடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு (haran13@gmail.com) அனுப்பவும். நான் தற்சமயம் துபாயில் வசிக்கின்றேன்.

அன்புடன்,
ஜாஃபர் அலிharanhttps://www.blogger.com/profile/02042636438452458633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7748589852161636488.post-81767188969141676422008-10-13T14:19:00.000+05:302008-10-13T14:19:00.000+05:30சாதிக்,தவறி விட்டது. இப்படி எடுத்துக்கொள்ளவும்moha...சாதிக்,
தவறி விட்டது. இப்படி எடுத்துக்கொள்ளவும்

mohammed.peer1@gmail.comஎச்.பீர்முஹம்மதுhttps://www.blogger.com/profile/04037882964203960456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7748589852161636488.post-73561212157553680662008-10-13T14:11:00.000+05:302008-10-13T14:11:00.000+05:30சாதிக்,என் இமெயில் முகவரி வலைப்பதிவின் முகப்பில் இ...சாதிக்,

என் இமெயில் முகவரி வலைப்பதிவின் முகப்பில் இருப்பதை நீங்கள் காணலாம்.
mohammed.peer1@blogspot.comஎச்.பீர்முஹம்மதுhttps://www.blogger.com/profile/04037882964203960456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7748589852161636488.post-69268255615546954282008-10-09T12:06:00.000+05:302008-10-09T12:06:00.000+05:30I am Jahabar Sathik from Abu Dhabi.I want know you...I am Jahabar Sathik from Abu Dhabi.
I want know your more details. Could you send me your email address or mobile no.

I want to know more about sufism.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7748589852161636488.post-52604236269450520302008-08-06T17:27:00.000+05:302008-08-06T17:27:00.000+05:30hi peer!salam to you! I am Abulkalam asath. I had ...hi peer!

salam to you! I am Abulkalam asath. I had read this article simply wonderful. I want the poetric lines of Peer muhammed appa. If you have send me.நிகழ் பிடித்தான் பாவைபிரியன்https://www.blogger.com/profile/17521503347005740908noreply@blogger.com