காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, April 20, 2011

வேனில் தமிழ் விழா

இமைகள் இலக்கிய மற்றும் திரைப்பட இயக்கம் நடத்தும்

வேனில் தமிழ் விழா

நாள்: 23-04-2011 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம் : கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்

தலைமை: ஆர். கஜேந்திரன்

வரவேற்புரை: வெற்றிக்கொண்டான்

தொடக்கவுரை: நாகூர் ரூமி

புத்தக விமர்சனம்: எச்.பீர்முஹம்மத்தின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்"

விமர்சன உரை: அழகிய பெரியவன்

ஏற்புரை : எச்.பீர்முஹம்மது

"19 டி.எம் சாரோனிலிருந்து" நூல் குறித்து கட்டுரை வாசித்தல்: ந.க. விஜயராஜன்
கவிதை வாசிப்பு
ஒருங்கிணைப்பு : கவிஞர் பகலவன்

பங்கேற்கும் கவிஞர்கள்

ஜெ.வெங்கடேசன், தே.கருணா, சு.மு. அகமது, க.இரவி, ஜோதிபாசு, தேவ இளங்கோ, ஞானவேல், தில்லை, வ.பிரேம்குமார் மற்றும் பலர்

தொகுப்பு : தா.முத்துராமன், கி.பாபு

அனைவரும் வருக.

No comments: