நான் எழுதிய குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் - நூல் வெளியீடு
இடம்: டிஸ்கவரி புக்பேலஸ், கே.கே நகர் (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) சென்னை.
நாள்: 04-11-2012 ஞாயிறு மாலை 5 மணிக்கு
தலைமை: திரு. நாகூர் ரூமி (எழுத்தாளர்)
தொடக்க உரை: திரு. வெளி ரங்கராஜன்
வரவேற்புரை: செந்தில்நாதன் (ஆழி பதிப்பகம்)
நூல் வெளியீட்டு உரை: பேராசிரியர் முத்துமோகன் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)
முதல் பிரதியை பெற்றுக்கொள்பவர்: திரு. வெங்கட பிரகாஷ் (செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி)
இரண்டாம் பிரதியை பெற்றுக்கொள்பவர்: பாலசுப்ரமணியம்
ஏற்புரை: எச். பீர்முஹம்மது (நூலாசிரியர்)
வெளியீடு: ஆழிபதிப்பகம், சென்னை
தொடர்புக்கு: 9940147473, 9442545867
அனைவரும் வருக
1 comment:
அன்பின் நண்பருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிகவும் மகிழ்வான ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
ஒரு படைப்பாளியின் புத்தக வெளியீடென்பது பிரசவத்துக்கு ஒப்பானது.
அது நல்ல படியாக நடந்தேற எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.
என்னால் இந் நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், நிச்சயமாக புத்தகத்தை எடுத்து வாசிப்பேன் இன்ஷா அல்லாஹ்.
தொடர்ந்தும் எழுதுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
Post a Comment